Skip to main content

தியானம்உங்களை மாற்றும்

 



நாம் தினமும் பல விடயங்களால் மனம் சோர்ந்து போகிறோம் எமது தன்னம்பிக்கையைஇழக்கிறோம்.சிலநாட்கள் எந்தவிதமான ஆர்பாட்டங்களுமில்லாமல் இருக்கும்உங்களுக்குவரும்பிரச்சனைகளை மனது பிரித்தறிந்து அதன் தீவிரத்தன்மை பொறுத்து பதட்டமடையச்செய்கிறதுதியானத்தால்என்ன கிடைக்கும்அதன் பயன்கள் என்னஎன்ன கிடைத்துவிடப்போகிறது என நம்பிக்கையற்றே தியானத்தில்அமர்ந்தேன் நாட்கள் செல்ல செல்ல பல அற்புதங்கள்நடந்தன.எனது அனுபவங்களை பகிரப்போகிறேன்நிட்சயம் அது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் 

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


மனித மனம் எப்படிப்பட்டதுஅது ஒரு பௌதீகமான ஒன்றல்ல அது உணர்வுகளையும்எண்ணப்பதிவுகளையும்கொண்டதுஇலகுவில் ஈர்பினால் விரும்புவதையும்,ஞாபகப்பதிவுகளை மீட்டிபார்க்க கூடியதாகவும்பதட்டம்,அழுகை,கோபம்,விரக்தி போன்றவற்றின் பிறப்பிடம்அந்த மனம் நிகழ்ந்த விடயங்களின் சாட்சி சிலஇதை கூறி கேட்டிருப்பீர்கள் உனக்கு மனசாட்சி இல்லையா என்று மனம் குரங்கு போன்றது அது பலதைசிந்திக்கும் இந்த குரங்குக்கு கயிற்றால் கட்டு போடுவதே தியானம்.


ஒரு பிரச்சனையை எடுத்துக்கொள்வோம் அதை நீங்கள் மீண்டும் மீண்டும் மீட்டிப்பார்க்கும் போது மனதில்அதுசம்பந்தமான சாட்சி பதிவுகள் தோன்றும் அவை உங்களைபயமுறுத்தும்,அழவைக்கும்,பதட்டமடையவைக்கும்என்னால் பிரச்சனையை நினைக்காமல் இருக்கமுடியவில்லை என்று நினைக்கிறீர்களா

முதலில் அந்த பிரச்சனையின் தீவிரத்தன்மையை ஆராயுங்கள் மிகப்பெரியதா இல்லை சிறு பிரச்சனையா?உடனே தீர்கவேண்டியதாஅல்லது தேவையான காலம் எடுத்துக்கொள்ளலாமாஅப்பிரச்சனையை நீங்களேதீர்துக்கொள்ளமுடியுமாஅல்லது சிலரின் உதவி தேவையாஅந்த பிரச்சனையை சிறுதுண்டுகளாக்குங்கள்என்னால் இதை வெல்லமுடியும் என்ற தன்னம்பிக்கையை வழர்த்துக்கொள்ளுங்கள்தீர்வுகாணமுடியாதபிரச்சனை என்றுதனிமனிதவாழ்வில் அரிதாகவே நிகழும்வயதில் பெரியவர்களை அணுகுங்கள் அவர்கள்சிலவேளை இதே பிரச்சனையைகடந்துவந்திருக்கலாம் அவர்கள் வார்த்தைகள் உங்களுக்கு பெரிதும் உதவும்




பிரச்சனைகளுக்கு தியானம் மூலமும் தீர்வுகாணலாம் அது எப்படிநீங்கள் பதட்டமாக இருந்தால்பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தோன்றாது அவ்வாறு தோன்றினால் அவை தவறானதாக இருக்கும்நீங்கள் ஒருஇடத்தை முதலில் தேர்வு செய்யவேண்டும் அந்த இடம் தூய்மையானதாகவும் அமைதியானதாகவும் இருக்கவேண்டும் ஒரு தரைவிரிப்பொன்றை அதில் இட்டுக்கொள்ளுங்கள்தியானம் தொடங்க முதல் சற்று தூரம்நடவுங்கள் வீட்டினுள் அல்லது வீட்டின் வெளியில் பின்னர் ஒரு சிறிதழவு நீர்பருகினால் நல்லதுஇறுக்கமில்லாதஆடை அணிந்திருப்பது சிறந்தததுதியானத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒளிரும் விழக்குஅல்லது மெழுகுதிரியை ஒழிரவிடுவது நல்லதுஇலேசான நறுமணம் தரக்கூடிய அகரபத்தியைஎரியவிடுவதுநல்ல சூழலையும் மனதையும் அமைதிபடுத்தும்


உக்களுக்குசௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள் கால்களை மடக்கி அல்லது இடதுகாலின் மேல் இடதுகால்உக்கள் உடலை லேசானதாக ஆக்குங்கள்உக்களின் கைகளை புத்தரின்  Dhyana mudra முத்திரைபோலவோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஒரு தியானமுத்திரையில் வைத்துக்கொள்ளுங்கள்.முதுகை நேராகவைத்திருந்துங்கள் மெதுவாக கண்களைமூடி உங்களுக்கு பிடித்த மந்திரத்தை மனதினுள் உச்சரியுங்கள்அல்லது எதுவம் செய்யாமல் உங்கள் மூச்சினை கவனியுங்கள் ஒரு பத்துநிமிடம் பின்னர் உங்கள்மனசு லேசாகிசந்தோசமான எண்ணஅலைகளை மீட்டிப்பார்க்கும் அதனுடன் செல்ல முயற்சிக்காதீர்கள்கவனம் சிதறும்போதெல்லாம் திரும்பவும் மந்திரம் அல்லது மூச்சை கவனியுங்கள்


உங்கள கால்கள் மடிக்கப்பட்டுள்ளதால் இரத்தம் அதிகமாக மூளைக்கு பாய்ச்சப்படும்.நீங்கள் எதையும்சிந்திக்காத போது எல்லா எண்ணங்களும் சமநிலைபடுகிறது.இந்த இரத்த ஓட்டமும் அதனுடன் இணைந்தஉயிர்சக்தியான காற்றும் மூளைக்கு oxygen  ஒரு நீர்பம்பி(motor) போல பாய்ச்சும். 20 நிமிடங்கள்ஆகியிருக்கும்இது போதுமானஅளவு நேரமாகும்


இப்போது மெதுவாக கண்களைதிறந்து கொள்ளுங்கள்சிலநிமிடங்கள் அமைதியாக அப்படியே இருங்கள்உங்கள் முன்னால் ஏற்றப்பட்ட ஒளியினை கவனியுங்கள்நன்றாக மூச்சை சில தடவைகள் உள் இழுத்துவெளிவிடுங்கள்


இந்த தியானம் முடிந்த பின்னர் உடனே பரபரப்பாகாதீர்கள் அன்றாட வேலைகளை செய்யுங்கள் இதனைநீங்கள் அதிகாலை வேளைகளில் செய்வது மிகசிறப்புஇரவு நித்திரை செல்ல முன்னர் அல்லது உக்களுக்குஏற்ற நேரத்திலும் செய்யலாம்


நீங்கள் பஞ்ச பூத சக்திகளின் ஒன்றிணைவாக இதனை செய்கிறீர்கள் உங்கள் முன் எரியும் விளக்கு ஒளிமற்றும்,வெப்பம் உங்கள் மூச்சுகாற்று ஆகாயம் உங்கள் உடல்70% நீரால் ஆனது நீங்கள் தியானம் செய்யசெய்ய உடல் சூடாவதை உணரலாம்பஞ்ச பூதசக்திகளுடன் மனம் ஒன்றிக்கும் போது அதியங்கள்நடக்கின்றனஇதனை நீங்கள் செய்துபார்க்கலாம் அடுத்த பதிவில் சந்திக்கலாம்

Comments

  1. Nice one ❤️ while reading I felt like this wrote for me

    Thank you 🙏🏽

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...