கனடா ஒரு குடியேற்ற நாடு இங்கு உலகின் எல்லா பகுதியிலிருந்தும் மக்கள் தங்ள் கல்வி தேவை மற்றும் வேலைவாய்ப்பு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு இங்கு தினமும் மக்கள் இந்த மண்ணில் கால் பதிக்கின்றனர்.
இவர்கில் ஆபிரிக்க, ஐரோப்பா, ஆசியா,தென்னமெரிக்கா என அதிகமக்கள் வாழ்கின்றனர். சமீபத்தில் வெளியான அறிக்கை யில் கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 23% மானோர் புலம்பெயர்ந்தோர் ஆவர்.
2041 இல் நாட்டின் மொத்த மக்கள் சனத்தொகையில் 29.1-34% சதவீதத்தினர் வரை புலம்பெயர்ந்தோராக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
2016-2021 இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தோர்களில் அதிகமானோர்கள் இந்தியர்கள் அவர்களின் சதவீதம்18.6% ஆகும். 2016-2020இக்காலப்பகுதியில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தோரில் 5இல் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
2016-2021 காலப்பகுதியில் கனடிய சனத்தொகை 5.2% அதிகரித்தது அதில் ஆசிய மொழி பேசுபவர்களே அதிகம். குறிப்பாக மலையாள மொழி பேசுபவர்ள்(35,000 பேருக்கு129%),ஹிந்தி(92,000 பேருக்கு +66%) , Punjabi(520,000 பேருக்கு +49%) Gujarati(92,000 பேருக்கு +43%) அதிகரித்தது.
ஆசிய மொழிகள் பேசுவர்களின் வளர்ச்சி கனடாவின் ஒட்டுமொத்த கனடிய மக்கள் தொகையை விட 8 மடங்குஅதிகமாகும். இவ்வாறு ஆசிய நாடுகளில் இருந்து கனடா வருபவர்கள் PNP(Provincial Nominee Program) மற்றும் Express Entry போன்ற குடியேறும் திட்டங்களையே பயன்படுத்தி கனடாவில் குடியேறுகிறார்கள் என்ற ஆய்வு முடிவு கூறியுள்ளது. உங்களுக்கும் கனடாவில் குடியேற வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது நீங்கள் www.Canada.ca வலைதளத்தைபார்வையிடுங்கள்.
கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...



👌👌🤞👍
ReplyDelete